Page 16 of 29
”இன்னுமா”
”இல்லை நான்தான் வரைஞ்சது போதும்னு, அவளுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு படுக்கவைச்சி தாலாட்டு பாடி தூங்க வைச்சேன்”
”நான் இல்லாமயே தூங்கிட்டாளா“
”அவளும் ரொம்ப சோர்வா இருந்தாடா, நான் சாப்பாடு ஊட்டி தாலாட்டு பாடவும் தூங்கிட்டா நீ வா சாப்பிடுவ”
”என்னை அவள் தேடவேயில்லையா” எ ... விட்டு குளித்து முடித்துவிட்டு வந்தான்
This story is now available on Chillzee KiMo.
...
அவள் இருப்பது தெரிந்தும் அவள் முன்பே உடைமாற்றிக் கொண்டு அவள் தந்த பாலை குடித்துவிட்டு அவளை படுக்கையில் அமர வைத்தவன் ஆசையாக அவளையே நேருக்கு