Page 17 of 29
நேராக பார்த்தான்
”என் கண்ணு, என் தங்கம், என் முத்து, என் வைரம், அழகுடி நீ பட்டுக்குட்டி” என என்னவோ அவன் பேச அவளும் வியப்பாக பார்த்தாள்
”மாமாவுக்கு உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கனும்னு ஆசையா இருக்குடி, இதப்பாரு நீ வரைஞ்ச படத்தை வைச்சி ஓரளவுக்கு நான் புரிஞ்சிக்கிட்டேன் ஆனா, இன்னும் எனக்கு சிலது புரியலை, நீ எனக்கு புரியவைக்கறியா ... கீழே பார்க்க மலையும், பள்ளத்தாக்கும், ஆறும், ஓடையும் என பச்சைப் பசேல் என விரிந்திருந்தது இயற்கை ஆங்காங்கு மக்கள் நடமாட்டமும், அவர்களின் வீடுகளும் என அவ்விடத்தைப் பார்த்தாலே
This story is now available on Chillzee KiMo.
...