Page 18 of 29
அவனுக்கு வியப்பாக இருந்தது. தன்னால் எப்படி அந்தரத்தில் நிற்க முடிகிறது என நினைத்தான். தன் எதிரே இருந்த வயதான பெரியவரைப் பார்த்தான். அவரின் முகத்தை எங்கோ பார்த்தது போல் தோன்றவே தியானத்தில் இருப்பவரை கலைப்பது தவறு என உணர்ந்தவன் அவ்விடத்தை விட்டு வெளியே செல்ல மார்க்கம் தேடி எதுவும் கிடைக்காமல் பூங்குழலி பூங்குழலி என சத்தமாக கத்தினான் பலன் இல்லை ... ோதும் அப்படியே இருக்க
This story is now available on Chillzee KiMo.
...
”அவங்க அவங்க” என இழுத்தான் அபி
”அவங்க என் பையன்கள், பெரியவன் பேரு சொக்கலிங்கம், சின்னவன் பேரு தணிக்காச்சலம்,