Page 19 of 29
அதோ அங்க பாரு அவங்க என்னோட பேரன்மார்கள்” என சொல்ல அவனும் பார்த்தான்.
அபியின் 2 பெரியப்பாக்களும் அவனது தந்தையும் பால்ய பருவமாக ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்க, அம்புஜம் பங்கஜம் பாட்டிகளும் ஒரு பக்கம் அமர்ந்து சமைத்துக் கொண்டிருந்தார்கள்.
அதைக் கண்டதும் அவனுக்கு வேர்த்துக் கொட்டியது
”இது இது, இவங்க, ... ான் இவரை சேவிச்சிக்கலாம்
This story is now available on Chillzee KiMo.
...