Page 26 of 31
”அத்தானா அப்படின்னா”
”அது உறவு முறையில கூப்பிடறது அத்தை, மாமா, சித்தி, சித்தப்பான்னு முறை வெச்சி கூப்பிடுவோம்ல அது போல இதுவும் ஒண்ணு”
”என்னை மாட்டி விடாதீங்க பாட்டி நான் இப்படியெல்லாம் கூப்பிட மாட்டேன்” என்றாள் பிடிவாதமாக மிரு
”சரிம்மா உன் இஷ்டம்,
...
This story is now available on Chillzee KiMo.
...
ந்தும் போனார்.
காசிக்கு சென்றதால் அவருக்குப் பதிலாக மற்றவர்கள் சமைத்தார்கள், இன்று அவர் சமைக்கவும் அவர் சமைத்த உணவை வீட்டில் இருந்தவர்கள் விரும்பிச் சாப்பிட்டார்கள்