Page 14 of 34
முறைத்தாள்
”பழிவாங்க நினைக்கறவங்க சட்டுன்னு வேலையை முடிக்க மாட்டாங்க”
“ஓ அப்படியா ஆக என்னை வைச்சி செய்றேங்கற, பார்க்கலாம் என்னதான் செய்றன்னு ஆமா, இந்த டீயில நீ விஷத்தை கலக்கலையே” என அவன் இயல்பாக கேட்க அவளோ கோபமாக அவன் முன் வந்து நின்றாள், அவன் கையில் இருந்த டீ கப்பை வாங்கியவள் அருகில் இருந்த கிண்ணத்திலிருந்து தேவையான அளவு சர் ... ல விழலையா
This story is now available on Chillzee KiMo.
...
”அவர் என்னைக் கூப்பிடலை உங்களை கூப்பிட்டாரு பாட்டி”
”உன்னை கூப்பிட்டு நீ போகாததால, என்னைக் கூப்பிட்டாரு வா என் கூட, அவர் கோபத்துக்கு