Page 15 of 34
நான் ஆளாகலாம் ஆனா நீ ஆளாக கூடாது”
”கோபம் வந்தா வரட்டுமே அப்படியாவது அவர் என்னை இங்கிருந்து விரட்டட்டும்”
”நீ ஏதோ ஒரு முடிவோடதான் இருக்க போல, என்னவோ தப்பு செஞ்சிட்டு வந்து இங்க உட்கார்ந்து வராம அடம்பிடிக்கற, சின்னய்யாவோட சண்டை போட்டியா நீ”
”நானா சண்டையா இல்லையே, அவரோட சண்டை போட எனக்கென்ன உரிமையிருக்கு” என ... ான் மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தவள் சட்டென கையை உதற அது அவனுக்கு பிடிக்கவில்லை
This story is now available on Chillzee KiMo.
...
”நான் உன் கையை பிடிக்க கூடாதா” என அவன் கோபமாக கேட்டபடியே வலுவாக அவளது