Page 16 of 34
கையை பிடித்து தன் அருகே இழுக்க அவளோ அவன் இழுத்த வேகத்தில் தடுமாறி அவன் மீதே விழுந்தாள்.
அவளை இரு கையாலும் ஏந்திய ரங்கனின் மனமோ சற்று தடுமாற, அவளோ அவன் முகத்தையே அச்சத்துடன் பார்த்தாள். அவளது கண்கள் பயத்தில் இருக்க அவளது முகம் சட்டென வேர்த்து கொட்டியது. அவளது கைகள் ஆதரவிற்காக அவனது இரு தோள் பட்டையையும் வலுவாக பிடித்துக் கொண்டன. அவளது ... ாலும் நான் வாங்க மாட்டேன், உனக்கு இது உதவியா இருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...
”நீங்க செஞ்ச உதவியே போதும், வேற எந்த உதவியும் எனக்கு நீங்க செய்ய வேணாம்”
”ஏன்“