Page 19 of 34
அதை ஏன் அவள் ஒத்துக்கலை, என்னை ஏன் வெறுக்கறா, வேற வழியில்லாம என்னை ஏத்துக்கிட்டு வாழ முடியலைன்னா, புது வாழ்க்கையை வாழ போகலாமே, அதுவும் செய்யாம, இதையும் செய்யாம, அவளும் வாழாம என்னையும் வாழவிடாம எதுக்கு என்னை கஷ்டப்படுத்தனும்” என தனக்குள் புலம்பியவனுக்கு சுருக்கென மூளையில் ஒரு எண்ணம் வந்தது
”ஓ நான் இப்படி வாழாம என் வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறதுத ... முடியும், நீங்க சொன்னீங்க அவங்க சொன்னாங்கன்னு வந்தா கடைசி வரைக்கும் அவளாலயும் சந்தோஷமா வாழ முடியாது, என்னாலயும் வாழ முடியாது, ரெண்டு பேர் வாழ்க்கையிலயும் மகிழ்ச்சியே இருக்காது
This story is now available on Chillzee KiMo.
...