(Reading time: 57 - 114 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

போய் பாட்டியைப் பார்க்க அவரோ

என்ன என்னைப் பார்க்கற, நான் எல்லாருக்கும் டிபன் செய்யனும், நீ சின்னய்யாவுக்கு மட்டும் டிபன் செஞ்சி கொண்டு போய் கொடு போ

என்னது நான் டிபன் செய்யனுமா, அதுவும் அவருக்கா எப்படியும் நீங்க இப்ப டிபன் செய்றீங்களே அப்புறம் என்ன, நீங்களே அவருக்கும் சேர்த்து செய்யுங்களேன் பாட்டிஎன அவள் இயல்பாக சொல்ல அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

/span>. அனைவரும் வந்து அமரவும் பணிப்பெண்கள் கொண்டு வந்து வைத்த டிபனை லட்சுமியும் ரங்கனின் பெரியம்மா ஜெயந்தியும் ரங்கனின் சித்தி சித்ராவும் பரிமாற ஆரம்பிக்க அதே நேரம் ஒரு பணிப்பெண்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.