Page 21 of 34
அவ்ளோ சீக்கிரம் அசையமாட்டா”
”அவளை பத்தி நீங்களே இப்படி குறை சொன்னா எப்படியாம், பொண்டாட்டிகிட்ட இருக்கற கெட்ட விசயங்களை விலக்கிட்டு நல்ல விசயங்களை தேடிப்பாருங்க, அப்ப அவள் மேல உங்களுக்கு வெறுப்பு வராம விருப்பம் வரும்”
”இப்ப சொன்னீங்களே இதை அவள்கிட்டயும் சொல்லி புரியவைங்க, ஏதாவது மாற்றம் வருதான்னு பார்க்கலாம்” என சொல்லிவிட்டு அ ... ்கறாங்க, அதுக்காக ஓவரா ஆட்டம் போட்டா இந்த வேலையும் கிடைக்காது, ஒழுங்கா சின்னய்யா சொல்றதை செய் போ அவருக்கு உன் ஊர் வழக்கப்படி டிபன் செஞ்சிக் கொடு
This story is now available on Chillzee KiMo.
...