Page 14 of 27
தவிர ரங்கனுக்கு பொருத்தமான பொண்ணான்னு பார்க்கலை, இதுல யாருமே ரங்கனுக்கு பொருத்தமே இல்லை இதை புரோக்கர்கிட்டயே கொடுத்துடறேன்” என சொல்லிவிட்டு லட்சுமி சென்றுவிட பாட்டியோ ரங்கனை பார்த்தார், ரங்கனோ மிர்ணாளினியின் பேச்சைக் கேட்டு வியந்து தனக்குதானே சிரிக்க அதைக் கண்டவர்
”என்னடா தப்பிச்சிட்டேன்னு பார்க்கறியா அதான் இல்ல, சீக்கிரமாவே உனக்கு ஒரு நல்லது செஞ ... ்கு ஏலம் எடுக்கப் போற இடத்துக்கு யார் வர்றாங்கன்னு தெரியுமா
This story is now available on Chillzee KiMo.
...
”யாரு”
”நம்ம தாத்தாவோட எதிரி இருக்காரே அவரோட பேரன் அதான் பாரின்ல படிச்சிட்டு பெரிய