Page 17 of 27
”வேற வேலையே இல்லையாடா உனக்கு“
”உன்னை பத்திரமா பார்த்துக்க வேண்டியது என் கடமைண்ணா” என சொல்ல அவனோ நொந்துப் போய் டீயை பருகியபடியே மிர்ணாளினியை தேட அவள் அங்கு இல்லாமல் போகவே
”மிர்ணாளினி எங்க“
”அவங்க போயே அரை மணி நேரம் ஆச்சி”
”அவளை பார்த்து பேசனும்னு ஆசைப்பட்டேன், நடுவுல நீ வ ... ்கயே இருந்து காலி கப்பை வாங்கிட்டு வரனும், இப்ப பாரு என்னாச்சின்னு சின்னய்யாவே தேடி இங்க வந்திருக்காரு, இது தப்பும்மா
This story is now available on Chillzee KiMo.
...