Page 21 of 27
”ஓ சரி அதுக்கென்ன பாட்டி”“
”உன் தாத்தா இருந்தவரைக்கும் அவர்கூட நீ ஏலத்துக்குப் போவ, அங்க ஏதாவது பிரச்சனை வந்தா அவரும் நீயுமா சரிசெஞ்சிட்டு வருவீங்க, இப்ப வரைக்கும் யாரும் உங்களை தப்பா பேசினதில்லை, மரியாதை குறைவா நடத்தினதில்லை, அதுக்காக எப்பவும் இப்படியே இருந்துடும்னு சொல்ல முடியாதுல்ல”
”எனக்கு புரியுது பாட்டி இப்ப என்ன நான் ஏ ... ் தானாகவே புன்முறுவல் பூத்தது. சிரிப்புடன் அவளை வரவேற்றான் ”வா மிர்ணாளினி” என அழைக்க அவளோ அவன் முன்பு பால் டம்ளரை நீட்ட அதைப் பார்த்தவன்
This story is now available on Chillzee KiMo.
...