Page 23 of 27
ஒழுங்கா செய்ய மாட்டான், தப்பாவே செஞ்சிட்டு வந்து நிப்பான், இன்னிக்குப் பார்த்து சொல்லாத ஒரு விசயத்தை சிறப்பா செஞ்சிருக்கானே, அவனை கொல்லாம விடக்கூடாது” என நினைத்தபடியே அறைக் கதவை மூட வர அதற்குள் மிர்ணாளினியே வந்து நின்றாள். அவளை அந்நேரத்தில் அங்கு கண்டதும் திகைத்தவன்
”உள்ள வா” என அழைக்க அவளோ முடியாது என தலையா ... ல விருப்பம் இல்லை
This story is now available on Chillzee KiMo.
...
”என்ன சொல்ற நீ எனக்குப் புரியலை”
”உங்களுக்கு புரியுது ஆனா நடிக்கறீங்க”