Page 25 of 27
இருந்த பூ இதழ்கள் மொத்தம் மிர்ணாளினியின் மீதே விழுந்தது, அதை அவன் கவனிக்கவில்லை. அடுத்து கட்டிலை சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்த பூத்தோரணங்களையும் இழுத்து எறிந்தான். அதுவும் அவள் மேலயே விழுந்தது. அவள் சென்றுவிட்டதாக நினைத்து திரும்பி பார்த்தவன் அதிர்ந்தான் ரங்கன்.
பூதோரணங்கள் சுற்றப்பட்டு பூக்களால் குளிப்பாட்டப்பட்டிருந்த மிர்ணா
...
This story is now available on Chillzee KiMo.
...
யங்க மாட்டேன் தாலியை கொடு” என அவன் கத்த அவளோ அவனை கோபமாக முறைத்துவிட்டு
”நான் ஒண்ணும் மாயக்காரியில்லை, உங்க மனசுல நீங்க என்னைபத்தி நினைச்சி வைச்சிருந்த