Page 20 of 27
”எப்படி வந்தா என்ன இப்ப, எப்படியோ வந்தாச்சில்ல அப்புறம் என்ன சின்னய்யாதான் உன் புருஷன் அதை உன் மனசுல பதிய வைச்சிக்க”
”என்னால அப்படி நினைக்க முடியலை பாட்டி”
”சரி சரி விடு வா”
”எங்க”
”சாப்பிடறதுக்கு”
”எனக்கு பசிக்கலை பாட்டி”
”சரி எழுந்து வா ... ”சரிப்பா சரி நீயும் போய் தூங்கு அப்புறம் சின்னதம்பி ஒரு விசயம் சொன்னான்”
”எதைப்பத்தி” “நாளைக்கு நடக்கப் போற ஏலத்தைப் பத்தி”
This story is now available on Chillzee KiMo.
...