Page 15 of 27
தொழில் அதிபரா பல கோடி சம்பாதிச்சி இங்க வந்ததா ரொம்ப பெருமை பீத்திக்கிட்டாங்களே அவன் வரானாம்ணா” என ரகசியமாக சொல்ல ரங்கனுக்கு தர்மசங்கடமாகிப் போனது
”அவன் ஏன் வரனும், எப்பவும் பெரியவர்தானே வருவாரு”
”அது என்ன பெரியவரு, அவரு நமக்கு எதிரிண்ணா, எதிரின்னு சொல்லுங்க”
”வாயை மூடு சின்னதம்பி, என்ன இருந்தாலும் அவர் வய ... ்ல அவனும் சுற்றி முற்றி பார்த்துவிட்டு
This story is now available on Chillzee KiMo.
...
”ஆமாம்ணா எல்லாரும் கோயிலுக்குப் போயிருக்காங்க”
”கோயிலுக்கா எல்லாரும்னா எல்லாருமா போயிருக்காங்க”