Page 16 of 27
”ஆமாம்ணா”
“நீ ஏன் போகலை“
”என்னை சேர்த்துக்கலை”
”வேற யார் இருக்கா வீட்ல”
”யார் வேணும் உனக்கு”
”மிர்ணாளினி”
”அண்ணா சூப்பர்ணா சூப்பர்ணா, இதோ இப்பவே அண்ணியை கூட்டிட்டு வரேன்“
”அதெல்லாம் வேணாம் ஒரு டீ தரச் சொல்லு போதும்”
...
This story is now available on Chillzee KiMo.
...
ரவும் ரங்கனுக்கு வெறுப்பே வந்தது
”அண்ணா டீ ரெடி குடிச்சிடு” என அவசரமாக மிர்ணாளினி கொண்டு வந்த டீயை வாங்கி ரங்கனிடம் தந்தான், அதைக் கண்ட ரங்கனோ