Page 18 of 27
”அன்னம்மா சொன்னது சரிதான், சின்னய்யா விசயத்தில நீ இப்படி நடந்துக்கறது தப்பு, அவர் கோபத்துக்கு ஆளாகாத, 2 நிமிஷம் ஆகுமா அவர் டீ குடிச்சி முடிக்க இருந்து காலி டம்ளர் வாங்கிட்டு வந்திருக்கலாம்ல”
”இனிமேல அப்படியே செய்றேன்” என மிர்ணாளினி சொல்லவும் அன்னம்மாவோ
”இதப்பாரும்மா வேலைன்னு வந்துட்டா விதியேன்னு வேண் ... இன்னொருத்தியோ
This story is now available on Chillzee KiMo.
...
”அதானே இது சரியா வராது, இன்னிக்கே இவள் வேலை போயிடும் போல இருக்கே, ஏதோ பாவமாச்சேன்னு இரக்கப்பட்டு பேசினா தலை மேல ஏறி ஆடுவா போல இருக்கே” என