Page 19 of 27
சொல்ல அதைக் கேட்ட அன்னம்மாவோ
”வாயை மூடுங்க எல்லாரும், அவங்கவங்க வேலைகளை அவங்கவங்க ஒழுங்கா செய்ங்க, அடுத்தவங்களை குறை சொல்ற வேலையே இங்க வேணாம், அவளை குறை சொல்ற உரிமை உங்க யாருக்குமே இல்லை, சின்னய்யாவுக்கு மட்டும்தான் இருக்கு புரிஞ்சதா” என கத்த அதில் அனைவரும் அமைதியானார்கள்.
மிர்ணாளினியோ பாட்டியையே பாவமாக பார்க்க அவரோ
” ... /span>”
”ஆனா உன் கழுத்துல இருக்கற தாலி அது உண்மைதானே” ”அந்த தாலியே எந்த மாதிரியான சூழ்நிலையில எனக்கு வந்து சேர்ந்ததுன்னு உங்களுக்கு தெரியுமே“
This story is now available on Chillzee KiMo.
...