Page 24 of 27
”யாரு நான் நடிக்கிறேனா, இப்ப என்னாச்சி உனக்கு”
”இந்த அலங்காரத்தை பார்த்தாலே தெரியுது உங்க மனசுல என்ன இருக்குன்னு, அன்னம்மா பாட்டியும் இதுக்காகதான் என்னை வற்புறுத்தி இங்க அனுப்பிவிட்டாங்க, நீங்க என் கிட்ட புருசனா உரிமையா நடந்துக்கனும்னு நினைக்கிறீங்க, கல்கத்தால இருந்தப்ப எனக்கு நீங்க செஞ்ச உதவிக்கு நன்றி சொல்ல நான் வந்தேன் ஆனா, அந்த நன்றியை நீங்க ... கோபத்தில் அவன் கத்த அவளோ பயத்தில் உடனே கட்டிலை விட்டு தட்டுத்தடுமாறி எழுந்து அறையில் ஒரு ஓரமாக நின்றாள்
This story is now available on Chillzee KiMo.
...
அவனோ கோபத்தில் அந்த படுக்கையில் விரித்திருந்த போர்வையை எடுத்து உதற அதில்