Page 26 of 27
விசயம்தான் இப்படியெல்லாம் உங்களை செய்ய வைக்குது, என்னை தப்பு சொல்லாதீங்க, உங்களை நீங்க கட்டுப்படுத்திக்குங்க”
”எனக்கு நீ அறிவுரை சொல்றியா என்னை பார்த்துக்க எனக்கு தெரியும், முதல்ல நீ இங்கிருந்து போயிடு போ உன்னைப் பார்க்கவே எனக்கு பிடிக்கலை போ” என கத்த அவளோ அதற்கும் கண்கள் கலங்கி கண்ணீர் வந்தாலும் தன் துயரத்தை அடக்கிக் கொண்டு அங்கிருந்து அவசரமாக வ ... ியே வானத்தைப் பார்த்தான், அழகான நிலவில் கூட மிர்ணாளினியின் மதி முகம் தெரியவே முகத்தை திருப்பினான்
This story is now available on Chillzee KiMo.
...
அவன் பார்த்த இடத்தில் அன்னம்மாவின் வீடு இருந்தது, அதோடு நில்லாமல் அந்த வீட்டின்