(Reading time: 49 - 98 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

விமானத்தில் அவர்கள் பேசிய வார்த்தைகளை வாய் விட்டு எண்ணி விடலாம். ஒரு வழியாக விமானம் நியூஜெர்சியை வந்தடைந்தது. அது அங்கே இரவு நேரம். அங்கிருந்து ஒரு அரைமணிநேர பயணத்தில் அவர்களின் வீட்டை அடைந்தனர்.

கதவை திறந்து உள்ளே நுழைந்த அருண், "இது தான் உன் ரூம். உன் லக்கஜ் எல்லாம் உள்ள வெச்சுக்கோ" என்று கூறி விட்டு அங்கிருந்த வேறு ஒரு அறைக்குள் நுழைந்து கதவை அடைத்தான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

துடைத்து வைக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த பிரிட்ஜ்ஜை திறந்து பார்த்தாள். கொஞ்சம் வெண்ணையும் சில ரொட்டி துண்டுகளும் ஒரு பால் டின்னும் இருக்க வேகமாக அதை எடுத்து சாப்பிட்டவளுக்கு அப்போது தான் பசியே

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.