(Reading time: 49 - 98 minutes)
Nee Varuvaai Ena
Nee Varuvaai Ena

அவளே மீண்டும் வார்த்தைகளை கஷ்டப்பட்டு கோர்வையாக்கினாள்.

"ஏதாவது பிரச்சனையா ? " என்றவளை பார்த்தவன், "இல்லை அதெல்லாம் இல்ல. கொஞ்சம் ஒர்க். பிஸியா இருக்கேன். நாளைக்கு பேசலாம் டயர்டா இருக்கு " என்றபடி அவளின் பதிலுக்கு கூட நிற்காமல் செல்ல, இப்போது அபிக்கு நிச்சயமாக புரிந்தது ஏதோ ஒரு பிரச்சனை இருப்பது.

அவளை அவன் ஒரு மனுஷியாக கூட மதிக்கவில்லை. அவள் சாப்பிட்டாளா என

...
This story is now available on Chillzee KiMo.
...

ிமிடம் அவளை பார்த்தவனுக்கு என்ன தோன்றியதோ,"ஏதாவது வேணுமா ?" என்றான்.

"இல்லை வீட்ல சமையல் பொருள் எதுவும் இல்ல. அதான். எனக்கு இங்க எந்த இடமும் தெரியாது " என்றாள் நலிந்த குரலில்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.