Page 16 of 28
மோர்னிங் பார்த்தப்போ எனக்கே கொஞ்சம் பாவமா இருந்துச்சு அதான் சூப்பர் மார்க்கெட் கூட்டிட்டு போனேன். அதுவும் இல்லாம அவகிட்ட கொஞ்சம் பிரெண்ட்லியா இருந்தா தான் நம்ம நெனைச்சது சீக்கிரம் நடக்கும். நீ எல்லாம் மறந்துட்டியா ஜெனி டார்லிங். நம்ம ரெண்டு பெரும் தான் நெறைய யோசிச்சு முடிவு பண்ணுனோம். அப்பாக்கு நம்ம லவ் புடிக்கல. நம்ம கல்யாணத்துக்கும் ஒத்துக்களை. மீறி கல்யாணம் பண்ணுனா நம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
்றிய பயம் அழுகை எல்லாம் இப்போது இல்லை. கோபம் வந்தது... வெறித்தனமான கோவம்... கையில் கிடைக்கும் எதையாவது எடுத்து அவன் தலையில் போட்டு விடலாம் என்று எண்ணும் அளவுக்கு. வெறிபிடித்தவளை போல இருந்தாள்.