Page 10 of 12
நேரத்திற்கு சாப்பாடு கிடைக்குமாறு பார்த்துக் கொண்டாள். இடையிடையில் அவர் குடிப்பதற்கு பானங்களும் கொடுப்பாள்.
நல்லசிவம் இன்னதான் தொழில் என்று ஒன்றுடன் நிற்கவில்லை. பல வேலைகளை செய்கிறார். அதில் ஒன்றுதான் வேலைக்கு ஆட்களை ஏற்பாடு செய்து தரும் வேலை.
இப்போது கட்டுமான நிறுவனம் ஒன்று தங்கள் தேவைகளை சொல்லி, அதற்கான தகுதிகள ... ுவேனா? என்று மனதிற்குள்ளேயே சூளுரைத்துக்கொண்டான்.
"நல்லசிவம் சார் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியும் வச்சி நடத்தராறா?" "இல்லையே சீனியர்."
This story is now available on Chillzee KiMo.
...