Page 3 of 12
அவன் கண்ணா என்று அழைத்ததையும் தான் அவள் இன்று கண்டு கொள்ளவில்லை.
இல்லை என்றால் அவனிடம் சீறியிருப்பாள். தன்னை சின்னப் பிள்ளை போன்று அவன் நடத்துவதாக குற்றம் சாட்டியிருப்பாள். பெண்ணின் பெயரைக் கொண்டு மகனை அழைத்துவிட்டு, ஆணின் பெயரைக் கொண்டு தன்னை அழைப்பதை அவள் விரும்பமாட்டாள்.
அவள் அவனது அக்கா மகளாக இருக்கும்போதெல்லாம் அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
ருந்த நாற்காலியில் அமர்ந்து அவர்களுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள்.
இளங்கனியன் மகனின் காதில் ஏதோ ரகசியமாகப் பேசினான்.
அவனும் புன்னகையுடன் கேட்டுக் கொண்டே தலையாட்டினான்.