Page 6 of 6
"ஓகே சார்" அவன் குழப்பத்தில் இருந்தான்.
"அவங்க ஓடிப் போயிடாம பார்த்துக்கோங்க" ஒரு புன்சிரிப்பு மிளிர சொன்னார்.
"அது வேறு நட்க்குமா? சார்" என்று வினய் அதிர்ச்சி அடைந்தவனாக கேட்டான்.
"என் தலையெழுத்து. என்ன வேண்டுமானாலும் நடக்கும்" அழுத்து கொண்டவன் தொடர்ந்து...
"அதிதியை நினைத்தாலும் பாவமாகத்தான் இருக்கிறது. அவளுக்கு என்ன சிக்கல் என்றே தெரியவில்லை. என்னிடம் மட்டும்தான் ரப்பிஷாக நடந்து கொள்கிறாள். நான் அவளை எப்போதாவது காயப்படுத்தி விட்டேனோ?"
"பாஸ்… சம்திங் ஃபிஷ்ஷி"
"ஆங்.. அப்படி ஒன்றும் இல்லை. சீக்கிரமே டைவர்ஸ் கிடைச்சா போதும்னுதான் இருக்கு"
ஆனால் அவன் உள்மனது வேறு மாதிரி நினைக்கிறதோ?
தொடரும்