Page 13 of 28
”அண்ணா யாரை தேடறீங்க அண்ணியையா”
“டேய் கத்தாதடா யார் காதுலயாவது விழப்போகுது”
”ரூம்ல சொன்னா தப்பில்லையா”
”அங்க யாரும் இல்லை, இங்க சொல்லி வைக்காத, அவளே என்னை ஏத்துக்க தயாரா இல்லை, இதுல நீ வேற அவளை உறவு கொண்டாடிக்கிட்டு அண்ணியெல்லாம் கிடையாது புரியுதா”
”சரிண்ணா வா போலாம்”
”
...
This story is now available on Chillzee KiMo.
...
பி வந்தான்
”அண்ணா டிபன் வருது” என சொல்ல உற்சாகமாகிப் போன ரங்கனும் ஆர்வமாக பார்த்தான் நேரம் ஓடிக் கொண்டிருக்க சின்னதம்பிக்கு கடுப்பாக இருந்தது