Page 12 of 28
”இருடா வரேன்” என சொல்லி மிர்ணாளினி அளவுக்கு இல்லையென்றாலும் அவளுக்கு நிகராக தன்னை அழகாக்கிக் கொள்ள நினைத்தவன் பட்டு வேட்டி பட்டு சட்டை அணிந்துக் கொண்டான்.
”கலக்கற அண்ணா”
”அமைதியா இருடா”
”போறது ஏலத்துக்கு என்னவோ கல்யாணத்துக்கு போற மாதிரி தயாராகறியே” என சின்னதம்பி கேட்க அவனோ கண்ணாட ... டா டிபன் சாப்பிட்டுப் போலாம்
This story is now available on Chillzee KiMo.
...
”நான் சாப்பிட்டேன் அண்ணா”
”நான் இன்னும் சாப்பிடலை” என சொல்லி மிர்ணாளினியை கண்களால் தேடினான்