Page 7 of 28
வந்திருப்பேன், சந்தர்ப்ப சூழ்நிலையால நடந்த கல்யாணம் வேற, அவளுக்கும் அதுல உடன்பாடும் இல்லை அவளை கட்டாயப்படுத்தக் கூடாதுன்னு விட்டேன், இப்ப வரைக்கும் அவளை என்னால உரிமையா மனைவியா நடத்தலாம்னு நினைச்சாலும் முடியலை”
”சரி விடுண்ணா நாள் போனா அண்ணி மனசு தானா மாறிடும்”
”மாறனும்டா உண்மையை சொல்றேன், அவள் இல்லைன்னா நான் இல்லை இதான் உண்மை, சினிமால காட் ... pan>உடனே ரங்கனும் உடையை சரிசெய்துக் கொண்டான்
This story is now available on Chillzee KiMo.
...
அவள் தன் அறையில் இருப்பதைக் கண்டதும் ரங்கனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. சின்னதம்பியோ ரங்கனிடம் சென்று நின்றான்