(Reading time: 44 - 88 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அதுக்கப்புறம்தான் நீ போய் அவளை பார்த்து பிரச்சனையை கொண்டு வந்த”

எது நானா? பிரச்சனையை கொண்டு வந்தேனா, நான் இல்லைன்னா அண்ணியோட நிலைமை என்னாகியிருக்கும் தெரியுமா

அது என்னவோ உண்மைதான்

சரி முதல்ல அண்ணியைப் பார்த்தப்ப உனக்கு எப்படியிருந்துச்சிண்ணாஎன சின்னதம்பி ஆர்வமாக கேட்கவும் மிர்ணாளினிக்கும் ஆர்வம் தா

...
This story is now available on Chillzee KiMo.
...

அவள் நிறமா இருக்கறத விட நல்ல குணமானவளா இருக்கா”

எப்படி சொல்றண்ணா

பார்க்குக்கு உள்ள அவள் வந்தப்ப வழியில எதிர்பட்ட ஒரு குழந்தையோட விளையாடினா,

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.