(Reading time: 44 - 88 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

அந்த குழந்தை அழுதுக்கிட்டு இருந்துச்சி அவள்தான் ஏதேதோ கதை சொல்லி அந்த குழந்தையை சிரிக்க வைச்சா”

ம் அப்புறம்

ஒரு வயசான பெரியவரு நடக்க முடியாம நடந்துக்கிட்டு இருந்தாரு, அவரை பத்திரமா கூட்டிட்டு போய் ஒரு ஆட்டோல ஏத்தினதோட தன்கிட்ட இருந்து பணத்தையும் டிரைவர் கிட்ட கொடுத்து வழியனுப்பி வைச்சா

அந்த பெரியவரு அண்ணியோட சொந்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன் காதல் ஜெயிக்கும்”

அப்ப நீ அண்ணியை காதலிக்கிறியாண்ணா

அவளை முதல்ல பார்த்த அந்த நொடியே நான் அவள் மேல காதல் வயப்பட்டேன்என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.