(Reading time: 44 - 88 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

இருக்கலாம் ஆனா, இங்க அப்படியில்லை அவனும் பகையை மறக்காம வந்திருக்கான், அவனோட தாத்தாவோட பகையை தன்னோடதா நினைச்சி இறங்கியிருக்கான், அவனால கண்டிப்பா எனக்கு பிரச்சனை வரும்”

வந்தா அதை சரிபண்ற வழியை பாருங்க, என்னை கட்டாயப்படுத்தாதீங்க நான் ஒண்ணும் சின்ன பொண்ணு கிடையாது, யார் நல்லவங்க, யார் கெட்டவங்கன்னு தெரிஞ்சிக்கற பக்குவம் எனக்கு இருக்கு, முதல்ல என் கையை விடுங்க

...
This story is now available on Chillzee KiMo.
...

e="font-size: 14pt;">Go to Thamarai mele neerthuli pol story main page

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.