Page 27 of 28
”நான் வீட்டுக்குப் போறேன்” என்றாள்
”இரு போகாத, நான் எதுவும் சொல்லலை போதுமா”
”என் மேல நீங்க சந்தேகப்படறீங்களா”
”எனக்கு இல்லை, ஊராருக்கு உன் மேல தப்பான அபிப்பிராயம் வராம பார்த்துக்கன்னு சொல்றேன் புரியுதா” என சொல்ல அவளோ
”சரி”
”தப்பா நினைக்கா ... எத்தனையோ படிச்ச மாணவர்களுக்கு வேலை போட்டு கொடுத்திருக்காரு, அவரால பல குடும்பங்கள் நல்லா வாழுது
This story is now available on Chillzee KiMo.
...
”ஓ அப்படியா இதப்பாரு மிர்ணாளினி வெளி உலகத்தில வேணா அவன் தயாள பிரபுவா