Page 22 of 28
”ஆமாம்டா நான் தொட்டா விலகறா, தாலி கட்டின என்னை அந்நியன்னு சொன்னா, இவன்கூட இப்படி பார்க்கவே பிடிக்கலை, இப்பவே போய் அவளை கூட்டிட்டு வாடா”
”அண்ணா சந்தேகப்படாத இப்ப நான் போய் கூப்பிட்டா அவங்க வருவாங்க, என்ன, நீ அவங்க மேல சந்தேகப்படறேன்னு நினைச்சி உன் மேல கோச்சிக்குவாங்க”
”நான் ஒண்ணும் சந்தேகப்படலை, இப்படி என் பொண்டாட்டி என் முன்ன ... ிர்ணாளினி ஏத்துக்கிட்டும் இல்லைன்னா போகட்டும் எனக்கு கவலையில்லை
This story is now available on Chillzee KiMo.
...