(Reading time: 44 - 88 minutes)
Thamarai mele neerthuli pol
Thamarai mele neerthuli pol

ரெடியா நிப்பான், இப்போதைக்கு கணக்கு வழக்கு பார்க்க ஆள் வேணும், அதான் மிர்ணாளினியை கூட்டிட்டு போலாம்னு இருக்கேன்மா, நான் செய்றது தப்பாம்மா” என இழுத்து பேச லட்சுமியோ

சே சே இல்லைடா நீ எதை செஞ்சாலும் அது தப்பாவே இருக்காதுஎன சொல்ல ரங்கனோ மிர்ணாளினியை பார்த்து

கேட்டுக்க மிர்ணாளினி இப்ப என்ன சொல்றஎன

...
This story is now available on Chillzee KiMo.
...

இல்லைடா பரவாயில்லை நான் இங்கயே இருக்கேன்என சொல்லி மிர்ணாளினியையே பார்க்க அவளோ அவன் தன்னை பார்க்கிறான் என தெரிந்தும் கண்ணாடி வழியாக வெளியே பார்த்தாள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.