Page 6 of 28
நடந்து வந்து ஒரு பெஞ்சில அவள் உட்கார்ற வரைக்கும் நான் பார்த்தேன், அழகு தேவதை அவள், அவளின் அழகையும் கடந்து அவள் முகத்தில அன்பு சொட்டிக்கிட்டு இருந்திச்சி அவ்ளோ அன்பான பொண்ணு, செதுக்கி வைச்ச சிற்பம், அவளை பார்த்தா ஓவியன்கூட அவளை ஓவியமா வரைவான் சிலை வடிக்கறவன் கூட அவளை சிற்பமா செதுக்கிடுவான்”
”அப்ப நீ என்ன செய்வ அண்ணா”
”நான் அவளை காதல் செய்வ ... ோயிடலாம்னு இருந்தேன்
This story is now available on Chillzee KiMo.
...
ஆனா, அதே சமயம் அவளோட குடும்பம் பத்தியும் யோசிச்சி விருப்பமில்லாமதான் அவளை போக விட்டேன். முறையான கல்யாணமா இருந்திருந்தா உரிமையா அவளை கூட்டிட்டு