Page 10 of 28
”நான் ஒண்ணும் தப்பா பேசலையே”
”ஓ அப்படியா அப்ப நீ மன்னிப்பு கேட்க வரலை”
“இல்லை“
”நன்றியும் சொல்லமாட்ட, மன்னிப்பும் கேட்க மாட்ட, என்னையும் ஏத்துக்க மாட்ட பரவாயில்லை விடு ஆனாலும் நான் உன்னை உறுதியாக நம்பறேன், உண்மையிலயே என்னை யாராவது ஏலம் போட்டா நீ கண்டிப்பா எடுப்ப”
”ஒருவேளை நான் எடுக்கல ... ”
This story is now available on Chillzee KiMo.
...
”டீ கப் வேணாமா” என கேட்க அவளோ அவனை பார்க்க அவனோ சிரித்தபடியே
”ஆறிப்போனாலும் டீ நல்லாயிருக்கு”
”ம்”