(Reading time: 41 - 82 minutes)
En ithaya mozhiyaanavane
En ithaya mozhiyaanavane

அவள் அளவுக்கு என்னால குடிக்க முடியாது பாட்டி நீங்க ஒண்ணுஎன அலுப்பாக சொல்லிவிட்டு பாத்ரூமிற்கு செல்ல ஆதிரையோ பால் குடித்துவிட்டு பாட்டியைப் பார்த்து சிரிக்கவே

சமத்துடி நீ எங்க என்னை பாட்டின்னு சொல்லு பாட்டி பாட்டி சொல்லும்மா பாட்டி பா ட் டி பாட்டிஎன அவளுக்கு கற்றுக் கொடுக்க அவளும் முயற்சி செய்தாள்

...
This story is now available on Chillzee KiMo.
...

த சித்த வைத்தியர்கள் செஞ்ச வைத்தியத்தால கொஞ்சம் கொஞ்சமா ஆதிரை சரியாயிட்டு வர்றாள்ல”

ஆமாம்டா இந்த வாரக்கடைசியில அவங்களைத் திரும்பவும் கூப்பிடறதா இருக்கேன்

 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.