Page 18 of 25
”வேணாம் தாத்தா”
”ஏன்டா வேணாம்ங்கற, அவங்க நல்லாதானே வைத்தியம் செய்றாங்க”
”ஆமாம் அதைவிட நாம ஏன் இவளை சித்த வைத்திய சாலைக்கு கூட்டிட்டுப் போக கூடாது”
”என்ன சொல்ற நீ”
”ஆமாம் கேரளால இதுபோல சித்த வைத்திய சாலைங்க நிறைய இருக்கு”
”இதுக்காக கேரளாவுக்கு போகனுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
் தாத்தா, நானும் ஆதிரை மட்டுமே போய் வர்றோம்”
”அது முடியாது நாங்களும் வருவோம்”
“என்னது நாங்களுமா யாரை சொல்றீங்க மொத்த குடும்பமா தாத்தா”