Page 22 of 25
கேட்க அந்நேரம் ராம்நாத்தின் ஆன்மா துர்காவின் ஆன்மாவின் பக்கம் வந்து நின்றது. அவரைக் கண்டதும் அபிக்கு கோபமே வந்தது
”எல்லாம் உங்களாலதான் ஆதிரைக்கு வந்த கஷ்டங்களுக்கு காரணமே நீங்கதான் மாமா” என அபி கத்த அதற்கு அவரும்
”ஆமாம் என்னாலதான் எல்லாம், என்னை மன்னிச்சிடுப்பா”
”இப்ப மன்னிப்பு ... >
”கண்டிப்பா முடியும் நாங்க செஞ்ச தியானத்தாலதான் ஆதிரை பத்திரமா இருந்தா” ”என்னத்த பத்திரமோ போங்க ஆமா, எத்தனை நாள் தியானம் செஞ்சீங்க”
This story is now available on Chillzee KiMo.
...