Page 20 of 25
”பாட்டி அதான் அவள் சொல்றாள்ல அப்புறம் என்ன விடுங்களேன், அவள் எடுத்ததும் நல்ல காய்தான்” என சொல்ல பாட்டியும் மறுப்பு சொல்லாமல் கடைக்காரனிடம் கொடுக்க அதைப் பார்த்த பக்கத்தில இருந்த பெண்களும் ஆதிரையிடம் நல்ல காய் எடுத்துத்தர சொல்ல அவளும் எடுத்து தந்தாள். அதைக் கண்ட கடைக்காரனோ
”இப்படியெல்லாம் செஞ்சா என் பொழப்பு எ ... ங்க
This story is now available on Chillzee KiMo.
...
”அந்த காய்கறி கடையில எப்படி நல்ல காய் எது கெட்ட காய்ன்னு கண்டுபிடிச்ச, உன் சக்தியாலதானே”