Page 12 of 31
மல்யுத்தம் செஞ்சப்ப அவர்கூட சண்டையிட்ட யாருமே ஜெயிச்சதில்லையாம்,
போட்டி முடிவுல வம்சி சார்தான் ஜெயிப்பாரு, தன்னை எதிர்த்து போட்டி போட்டவனோட உயிரை அவர் பறிக்கமாட்டாரு அதுக்கு பதிலா சாவை விட மோசமா அதாவது படுத்த படுக்கையாக ஆக்கிடுவாரு, இது எல்லாமே நான் காலேஜ் படிக்கறப்ப எல்லாரும் பெருமையா சொல்லிக் கேட்டது
அவரை ஒரு ரோல்மாடலாவே எல்லாரும் பார்த்தாங்க, சில ஸ்டூடன்
...
This story is now available on Chillzee KiMo.
...
வெளிநாடுகள்லயும் சரி, தனக்கென தனி முத்திரையை பதிச்சிருக்காரு, எந்த நாட்டுக்கு போனாலும் வம்சிகிருஷ்ணன்னு சொன்னா போதும் ராஜமரியாதை தருவாங்க” என பெருமையாகச் சொல்ல அதைக் கேட்ட