Page 9 of 31
சண்டை வரும்”
”சண்டையா” என அதிர்ச்சியுடன் கேட்க
”ஆமாம் பாரு பாரு அப்பவாவது நீ வம்சி மேல வைச்சிருக்கற நல்லவன்ங்கற மாய தோற்றம் விலகுதான்னு பார்க்கலாம்”
”அப்ப நீங்க நல்லவரா”
”தெரியலையேம்மா தெரியலையே, நீதான் கண்டுபிடிச்சி சொல்லனும் அதுக்கு நீ என் பக்கத்திலேயே இருக்கனும் முடியுமா”
...
This story is now available on Chillzee KiMo.
...
் இந்த இடம் ஏலம் போகாது, போகவும் இவர்கள் விடமாட்டார்கள் என நினைத்த அந்த இடத்தின் உரிமையாளர் ஒரு ஓரமாக அமர்ந்து தலையில் துண்டை போட்டு காய்ந்து போய் தனக்குதானே புலம்பிக் கொண்டிருந்தார்.