Page 4 of 31
”அது உங்களால முடியாது, என்னை கட்டாயப்படுத்தினா நஷ்டம் உங்களுக்குத்தான்”
”அது உண்மைதான் ஆனா, நான் உன்னை அப்படி கட்டாயப்படுத்தமாட்டேன், எனக்கு உன்மேல உரிமையிருக்கு ஆனா, அதை நான் சுயநலமா பயன்படுத்த மாட்டேன், நீயே ஒரு நாள் என்னை தேடி வருவ பாரு”
”ஒரு நாளும் அப்படி நடக்காது“
”அந்த ஒரு நாள் நிச்சயம் வரும் மிர்ணா ... ான் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என அவனும் காத்திருந்தான், அப்படித்தான் நடக்கும் என முன்பே அறிந்திருந்த ரங்கனும் அமைதியாக ஒரு கண்ணை வம்சியின் மீது வைத்தபடியே ஏலம் நடப்பதை உற்சாகமாக பார்த்துக்
This story is now available on Chillzee KiMo.
...