Page 2 of 31
”என்ன செய்ற மிர்ணாளினி” என கேட்க அவளோ
”என் பேர் எழுதறேன்”
”இதுவா உன் பேரு வித்தியாசமா இருக்கே“
”நான் பெங்காலியில எழுதறேன்”
”ஓ அப்படியா அப்ப என் பேரை பெங்காலியில எப்படி எழுதறது” என ஆசையாக கேட்க அவளோ ரங்கராஜன் என்ற பெயரை பெங்காலி மொழியில் எழுதி அவனுக்கு காட்டின ... க்கு, கொஞ்சம் வந்த வேலையை பாருங்களேன்
This story is now available on Chillzee KiMo.
...
”எனக்கு மட்டும்தான் இந்த அறிவுரையா இல்லை வம்சிக்கும் சேர்த்தா”