Page 3 of 31
”என்ன சொல்றீங்க”
”ஆமாம் வம்சி எதிர்ல உட்கார்ந்து உன்னையே வெறிக்க வெறிக்க பார்க்கறான் பாரு” என சொல்ல அவள் உடனே எதிர் வரிசையில் இருந்த வம்சியைப் பார்க்க அவள் பார்ப்பாளா என காத்துக் கொண்டிருந்த வம்சியும் மிர்ணாளினி தன்னை பார்த்த உடனே மெல்ல புன்னகை புரிய அதைக் கண்ட ரங்கனுக்கு பக்கென்றது
”அடுத்தவன் பொண்டாட்டியை பார்த் ... யில இருக்கற தடைகள் நீங்கிட்டா, நான் இங்கிருந்து போயிடுவேன்
This story is now available on Chillzee KiMo.
...
”அதுக்குள்ள உன் மனசை நான் ஜெயிச்சி காட்டறேன் உன் வழியும் என்வழியும் ஒண்ணுதான்னு நிரூபிக்கிறேன்”