Page 30 of 31
படையும் நடுங்கும் ஒன்னா
ஆகிடுவ மண்ணா
தோ வர்றான் பாரு பயில்வான்
பயில்வான் பயில்வான் பயில்வான்
பயில்வான் பயில்வான் பயில்வான்
என பாட்டு பாடியபடியே சின்னதம்பியும் அவனுடன் ஆட்டம் போட்ட இளைஞர்களும் ஆசையாக ரங்கராஜனை தங்கள் தோள் மீது தூக்கி வைத்துக் கொண்டு ஆரவாரம் செய்தார்கள். அந்தச் சத்தம் ஊரெங்கும் கேட்டது.
...
This story is now available on Chillzee KiMo.
...
் பாடல் வரிகளே அவனது காதை அடைத்தது, அவனது நிலைமையை புரிந்துக் கொண்ட தாத்தாவும் உடனே வண்டியை வீட்டுக்கு செல்லுமாறு டிரைவரிடம் உத்தரவிட காரும் அவ்விடத்தில் இருந்து சென்றது.